எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணம் துரைமுருகன்… ஓபிஎஸ்

0

https://ift.tt/3gqiw2G

எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணம் துரைமுருகன்… ஓபிஎஸ்

எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான இலக்கணம் துரைமுருகன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சட்டசபையில் முதல் மீன்வளர்ப்பு மானிய கோரிக்கை நடந்து வருகிறது. இதற்கிடையே, இன்று தமிழக சட்டப்பேரவையில் நடந்த தொடர் கூட்டத்தின் போது, முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர் துரைமுருகனுக்கு பாராட்டு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அப்போது அதிமுக…

View On WordPress

Facebook Comments Box