எடப்பாடி போட்டோவே இருக்கட்டும்.. மாற்ற வேண்டாம்… முதல்வர் ஸ்டாலின்

0

https://ift.tt/3DlKUg2

எடப்பாடி போட்டோவே இருக்கட்டும்.. மாற்ற வேண்டாம்… முதல்வர் ஸ்டாலின்

புத்தக பையில் முந்தைய முதலமைச்சர்கள் புகைப்படம் இருந்து விட்டு போகட்டும், ‘அதை மாற்ற ரூ.13 கோடி செலவு செய்ய வேண்டாம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பிறகு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்து…

View On WordPress

Facebook Comments Box