https://ift.tt/2Wi53mq
தமிழ்நாட்டில் புதிதாக 33 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்… இன்று அறிவிக்க வாய்ப்பு?
இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற உள்ளது… நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அத்துறை அமைச்சர் கேஎன். நேரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். அப்போது புதிய நகராட்சிகள், புதிய மாநகராட்சிகள், புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டை…
Facebook Comments Box