அயோத்தியில் மையம் கொண்டிருந்தராமர் கோயில் பிரச்சினை தீர்க்கப்பட்டநிலையில், தற்போது அது ஆந்திராவுக்குஇடம் பெயர்ந்துள்ளது. அம்மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள ராமதீர்த்தம் பகுதியைச் சுற்றி தற்போது அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன.
ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டத்தில்...
பிரபல அதிமுக பிரமுகரும், கொள்கைப் பாடல் பாடியவருமான தோட்டம் சேகர் சென்னையில் சனிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.திருவல்லிக்கேணி பகுதி ஜாம்பஜார் மார்க்கெட் அருகே வைத்தியர் தெருவில் தோட்டம் சேகர் வசித்து வந்தார். இவர் அதிமுகவை...