ஆளும் கட்சியானாலும் கீழ்மட்ட திமுக உறுப்பினர்களிடம் மனக்குறை நிறைந்திருக்கிறது. அந்த மனச்சுமைகளை நேரில் கேட்டறிவதற்காக ‘உடன்பிறப்பே வா’ எனும் தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் திமுக தலைவர் மு.ஸ்டாலின்....
திமுக தலைமையிலான கூட்டணி கொள்கை அடிப்படையிலானதாக இருப்பதால், அது ஒருபோதும் உடையாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுக்கான இலச்சினை வெளியீட்டு விழா...
பெரியாரையும், அண்ணாவையும் அவமதித்தவர்கள் தமிழ்நாட்டின் அரசியலில் வாய்ப்பு பெறவில்லை எனத் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூன் 24) அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி மற்றும்...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவில், அமெரிக்கா சென்று இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த மனுவில் அமலாக்கத் துறை பதிலளிக்க வேண்டும்...
திமுகவில் புதிய நியமனங்கள்: கல்வியாளர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அணிக்கு தலைவர்கள் தேர்வு
திமுக கல்வியாளர் அணியின் தலைவராக புலவர் ந.செந்தலை கவுதமன், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மாற்றுத் திறனாளிகள் அணியின்...