திங்கட்கிழமை, ஜூலை 7, 2025
Home Tags Bharat

Tag: Bharat

அரசியல்

அதிமுகவுக்கு பாஜக சுமையாக இருக்க கூடாது; நமது இலக்கு 2026 அல்ல, 2029 தேர்தல்: நயினார் நாகேந்திரன்

0
அதிமுகவுக்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு சுமையாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்; நமது இலக்கு 2026 சட்டப்பேரவை தேர்தல் அல்ல, மாறாக 2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல்தான் முக்கியம்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னை அருகேயுள்ள காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக வளாகத்தில், பாஜகவின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்காக நடத்தப்பட்ட பயிற்சிப் பேரணியில் அவர் இவ்வாறு...

இப்போது காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, இதயமும் அழிந்துவிட்டது” – பெ. சண்முகம்

0
"இப்போது காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, இதயமும் அழிந்துவிட்டது" - பெ. சண்முகம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசினார். அந்த நிகழ்வில், தனிப்படை போலீஸாரால் கொலை செய்யப்பட்ட மடப்புரம் காளியம்மன் கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய பாதுகாப்புப் பணியாளர் அஜித்குமாரின் கொடூரமான படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த...

நூற்றுக்கணக்கான கோடிகள் மோசடி செய்ய திமுக அரசு திட்டம்… எடப்பாடி கே. பழனிசாமி

0
கிராமப்புறங்களில் எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தின் பின்னணியில், நூற்றுக்கணக்கான கோடிகள் மோசடி செய்ய திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக, அதிமுக பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “ஒரு அரசு பொறுப்பேற்கும் முக்கிய நோக்கம், மக்களின் நலனுக்காக பணியாற்றுவதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய திமுக ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகம், கடந்த...